Home விளையாட்டு வேக ஓட்டத்தில் உலகசாதனை படைத்த 7 வயது சிறுவன்!

வேக ஓட்டத்தில் உலகசாதனை படைத்த 7 வயது சிறுவன்!

172
0

உலகிலேயே மிக வேகமாக ஓடி வெற்றியை தனதாக்கிக் கொண்ட 7 வயது சிறுவன் ஒருவர் உலக சாதனை படைத்துள்ளார்.

இவரை தற்போது “அடுத்த உசைன் போல்ட்” என பலரும் அழைக்கின்றனர்.

இவர் உதைபந்தாட்டத்திலும் அதிக ஆர்வமும், திறமையும் கொண்ட சிறந்த வீரர்.

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தை சேர்ந்த  ஏழு வயதான சிறுவன் இவ்வாறு உலக சாதணை படைத்துள்ளார். 

இச் சிறுவன் 13.48 வேகத்தில் 100 மீற்றரை கடந்து  உலக சாதனை படைத்துள்ளார். 

மேற்படி சிறுவன் தனது முதல் சுற்றில் 8.69 வேகத்தில் 60 மீற்றரை கடந்து சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.