Home செய்திகள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் வருகிறது STF!

பாதுகாப்பு அமைச்சின் கீழ் வருகிறது STF!

96
0

பொலிஸ் மா அதிபரின் கீழுள்ள விசேட அதிரடிப்படை பிரிவு பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்படவுள்ளது.

பாதுகாப்பு அமைச்சின் விசேட பிரிவாக குறித்த படைப் பிரிவு செயற்படவுள்ளது.

இது தொடர்பான அறிவித்தல் விரைவில் ஜனாதிபதியினால் வெளியிடப்படவுள்ளதாக தெரியவருகிறது.

இத் திடீர் மாற்றமானது போதைப் பொருள் ஒழிப்பு தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகள் தடையின்றி முன்னெடுக்க என கூறப்பட்டாலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறீசேன நினைப்பவற்றை நடாத்தி முடிப்பதற்கான முதற்கட்ட நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.