Home முக்கிய செய்திகள் மாற்றுத் திறனாளிகளுக்கு 5000 ரூபா – புதிய வரவு செலவு திட்டத்தில் உள்ளடக்கம்!

மாற்றுத் திறனாளிகளுக்கு 5000 ரூபா – புதிய வரவு செலவு திட்டத்தில் உள்ளடக்கம்!

157
0

மாற்றுத் திறனாளிகளுக்கு 5000 ரூபாவினை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர பாராளுமன்றில் தெரிவித்தார்.

72,000 மாற்றுத் திறணாளிகளுக்கு இது வழங்கப்படும் என்றும் இடத்ற்காக 4300 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் இன்று தனது புதிய வரவுசெலவு திட்டத்தை பாராளுமன்றில் சமர்ப்பித்து உரையாற்றும் போது நிதி அமைச்சர் தெரிவித்தார்.

இத் திட்டம் குறிப்பாக போரில் அங்கவீனமுற்ற சிறீலங்கா படையினரை இலக்கு வைத்தே தயாரிக்கப்பட்டிருக்கலாம், இத்திட்டத்தினால் போரால் பாதிக்கப்பட்டு மாற்றுத்திறணாளிகளாக பல கஸ்டங்களுக்கும் முகம்கொடுத்து வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழர்களுக்கு கிடைக்குமா என்று பொறுத்திருந்த்ஏ பார்க்க வேண்டும்.